Saturday, August 29, 2009

யாராவது உருட்டுங்கோவன் please?

நானும் நிழலும்

வழிவிடு வழிவிடு என் வண்டி வருகுது

இந்த உலகத்தை என்னால புரிஞ்சுகொள்ளவே முடியலப்பா

இது மூன்று மாதத்தில் நான்

இது இரண்டு மாதத்தில் நான்


இதுவும் வடிவாய்த்தானே இருக்கு!



ஐயகோ என் தலைக்கு என்ன நடந்தது?

அப்பாவின் புகைப்படக் கருவியில் சிக்கிய நான்



ஒரு மாதத்தில்

புன்னகைமன்னின் முதல் புகைப்படம்



நான் இந்த கிரகத்திற்கு வந்து ஒரு வாரம்தான். எனக்கு இங்கு எல்லோரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு